Connect with us
cool

Biggboss Tamil 7

கூல் சுரேஷுக்கு சம்பவம் இருக்கு! வைல்கார்டில் எண்ட்ரி ஆகும் கட்டுமஸ்தான போட்டியாளர் – எதிர்பார்ப்பை எகிறவைக்கும் பிக்பாஸ்

BiggBoss Season 7: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் சீசன் எந்தளவு ரீச்சை அடைந்ததோ அதன் பிறகு இந்த சீசன் தான் ரசிகர்களால் அதிக கவனம் ஈர்க்கப்பட்டிருக்கிறது. அந்தளவுக்கு போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் கடுமையாக டஃப் கொடுத்து வருகிறார்கள்.

அதில் குறிப்பாக போட்டியாளர் பிரதீப் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்திருக்கிறார். தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பதில் திறமைசாலியாகவும் இருக்கிறார். சிறந்த போட்டியாளருக்கு உண்டான தகுதியே சக போட்டியாளரின் கவனத்தை சிதறடிப்பதுதான்.

இதையும் படிங்க: அந்த விஷயத்துக்கு மட்டும் நா வெக்கபடவே மாட்டேன்… இவங்கதான் பிக்பாஸுக்கே தேவை… ஷகிலாவின் பளிச் டாக்…

அதை சரியாக செய்துவருகிறார் பிரதீப். இன்னொரு பக்கம் கூல் சுரேஷ் அமைதியாக இருந்து அவர் வேலையை பார்த்துக் கொண்டு வருகிறார். சில நேரங்களில் கமுக்கமாக இருந்து கிண்டலடிப்பது என தனக்கே உரிய பாணியை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார்.

ஏற்கனவே இந்த சீசன் மற்ற சீசன்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமாகவே பார்க்கப்படுகிறது. வீடு இரண்டானதில் இருந்து டாஸ்கிலும் பல வித்தியாசமான அணுகுமுறைகளை பின்பற்றி வருகிறார்கள்.

இதையும் படிங்க: கேப்பு விடாம லிப்கிஸ் அடிக்கும் ராஷ்மிகா மந்தனா!.. ஆலியா பட் புருஷுனுக்கு செம மச்சம்தான்(வீடியோ)..!..

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்கு இரண்டு வைல்கார்டு போட்டியாளர்கள் வரவிருப்பதாகவும் அவர்கள் யார் என்பதையும் ஆணித்தரமாக ஒரு பிக்பாஸ் விமர்சகர் கூறியிருக்கிறார். அதில் ஒருவர் நடிகர் பப்லு என்கிற ப்ரித்விராஜ். மற்றொருவர் விஜே அர்ச்சனா என்று நம்பகத்தன்மையுடன் கூறியிருக்கிறார்.

இவர்கள் கண்டிப்பாக வைல்கார்டில் உள்ளே நுழைகிறார்கள் என்றும் கூல் சுரேஷை வச்சு செய்யப் போறதே பப்லுதான் என்றும் கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பப்லுவுக்கு வயதாகிவிட்டது என யாரும் நினைக்க வேண்டாம் என்றும் அவருடைய எனர்ஜிக்கு யாரும் ஈடுகொடுக்க முடியாது என்றும் கூறினார்.

இதையும் படிங்க: அஜித்திடம் அந்த மாதிரி விஷயம்லாம் அனுமதியே இல்லையாம்! இப்படியும் ஒரு நடிகரா? சர்டிஃபிக்கேட் கொடுத்த தங்கத்தலைவி

மேலும் பப்லு பிக்பாஸ் வீட்டிற்குள்  நுழைந்த அந்த நேரத்தில் இருந்து தான் ரியல் போட்டியே ஆரம்பமாகும் என்றும் கூறினார்.

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top