காதலிக்குறது எதுக்கு...? இத செக் பண்ணுறதுக்குத்தான்...! காதல் லீலைகளை புட்டு புட்டு வைக்கும் சிம்பு..

by Rohini |
simbu_main_cine
X

நடிகர் சிம்பு- தமிழ் சினிமாவில் இன்னும் இவன் எப்படி எந்திச்சு வரப்போறானு நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் கெத்தா ஒரு ரீஎன்ரி கொடுத்து மாஸா வந்து இப்பொழுது ஒட்டு மொத்த ரசிகர்களுமே கொண்டாடிக்கொண்டிருக்கிற நடிகராக உயர்ந்து நிற்கிறார்.

simbu1_cine

ஏகப்பட்ட பிரச்சினைகள், காதல் தோல்விகள், கேலி, கிண்டல்கள் என தன்னைச்சுற்றி பிரச்சினையை மட்டுமே வைத்திருக்கும் மனிதராக இருந்தவர் தான் சிம்பு. ஒரு சமயம் அவரது தந்தை டிஆர் கூட சிம்பு சுமார் 500 பெண்களிடம் காதல் தோல்விகளை கண்டவர் என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஆம் என சிம்புவும் ஒப்புக் கொண்டார்.

இதையும் படிங்கள் : என்கிட்ட உங்க பாட்ஷாலாம் பலிக்காது…! சீயானா யாரு..! மேடையில் நடிகையை வெளுத்து வாங்கிய விக்ரம்…

simbu2_cine

இன்னொரு பக்கம் நடிகர் சிம்புவே நாம் காதலை அள்ளிக் கொடுக்கும் இடத்தில் இருக்க வேண்டும். அப்போது தான் எந்த பிரச்சினையானாலும் நம்மை நெருங்காது என கூறினார். மேலும் காதலிக்கும் போது நம்முடைய பர்ஸனாலிட்டி, தோற்றம் இவற்றையெல்லாம் பார்ப்பதை விட்டுவிட்டு புரிதல், நம்மை சுற்றி இருக்கும் அட்மாஸ்பியர் இவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் அது நடப்பதில்லை. இதனால் தான் பிரச்சினையே வருகிறது என்றும் கூறினார்.

simbu3_cine

இதையும் படிங்கள் : தமிழ் சினிமாவின் ‘கனவு’ நாயகன் சூர்யா தான்… லோகேஷ், வெற்றிமாறன் முதல் சிவா வரை… முழு விவரம் இதோ…

மேலும் possessiveness இதெல்லாம் எனக்கும் இருந்தது. அது சாதாரண பெண்ணாக இருந்தால் வருவதை ஏற்றுக்கொள்ளலாம். அதுவே அது ஒரு நடிகையாக இருந்தால் நாம் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நானும் அப்படி தான் பழகிக் கொண்டேன் எனக் கூறினார். இவர் கூறுவது நம்பர் நடிகையாக கூட இருக்கலாம். இப்படி காதல் அனுபவத்தை மிகவும் விளக்கமாக கூறி ஆங்கரை ரொம்பவும் ஃபீல் பண்ண வைத்து விட்டார் நடிகர் சிம்பு.

Next Story