Dude பட இயக்குனருடன் இணையும் சிம்பு?!.. வேறலெவல் அப்டேட்..

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் சிம்பு. சிம்புவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். சிம்பு தொடர்ந்து நடிக்க வேண்டும் என அவர்கள் ஆசைப்படுகிறார்கள்.. ஆனால் சிம்பு அப்படி நடிப்பதில்லை என்பதுதான் பெரிய குறையே. சிம்பு நடித்த படங்களுக்கு ஒன்று அவரால் பிரச்சினை வரும்.. இல்லையென்றால் வேறு வழியில் பிரச்சனை வரும்.. சிம்பு படம் என்றாலே சிக்கல்தான் என்கிற நிலைதான் இப்போது கோலிவுட்டில் இருக்கிறது.

தக் லைப் படம் வெளியாகி 2 வருடங்கள் கழித்து சிம்புவின் தக் லைப் படம் வெளியானது. ஆனால் அந்த படம் ஓடவில்லை.. தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.. அதற்கான படபடப்பு தற்போது நிறுத்தப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது . இந்நிலையில்தான், டியூட் படத்தை இயக்கிய கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் சிம்பு ஒரு புதிய படத்தில் நடிப்பார் என செய்திகள் வெளியாகியிருக்கிறது. டியூட் படத்தை போலவே இந்த படமும் சர்ச்சையான கதையாக இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

சிம்பு என்றாலே சர்ச்சைதான்.. இதில் சர்ச்சையான கதை என்றால் என்னவாகும் என்பது தெரியவில்லை.. இந்த படத்திற்காக சிம்புவுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அரசன் படத்துக்கு பின் சிம்பு கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் நடிப்பாரா இல்லை அஸ்வத் மரிமுத்து இயகக்த்தில் நடிப்பாரா என்பது விரைவில் தெரிந்து விடும்..

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

7 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

8 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

15 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

16 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

17 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago