Categories: Entertainment News latest news

பொங்கலோ பொங்கல்…. தம்பியுடன் பொங்கல் வைத்த சூர்யா!

நடிகர் சூர்யா வீட்டின் பொங்கல் கொண்டாட்டம்!.

தமிழகம் முழுக்க இன்று பொங்கல் திருநாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடும்பத்துடன் பொங்கல் வைத்து புத்தாடை உடுத்தி மகிழ்ச்சியாக பொங்கல் தினம் கொண்டாடப்படுகிறது. செலிப்ரிட்டி பலரும் பொங்கல் தினத்தின் கொண்டாட்டங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

soorya

இதையும் படியுங்கள்: பாத்தாலே சூடாகுதே!.. மூவ்மெண்ட் போட்டு மூடேத்திய நடிகை சஞ்சனா (வீடியோ)…

dp

அந்த வகையில் தற்போது நடிகர் சூர்யா பொங்கல் வைத்து தைத்திருநாளை மகிழ்ச்சியோடு குடும்பத்தினருடன் கொண்டாடிய போட்டோவை நடிகர் கார்த்தி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், நெஞ்சார்ந்த தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

Published by
பிரஜன்