Categories: latest news

வெற்றிமாறனா வேண்டவே வேண்டாம்!.. தெறித்து ஓடும் விஜய், சூர்யா.. இதுக்கு பின்னாடி இப்படியொரு காரணமா?

வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கப் போவதாக அறிவித்து விட்டு பட பூஜையெல்லாம் போட்டு பல வருஷம் ஆகியும் இன்னமும் சூர்யா மாடு பிடிக்க முரண்டு பிடித்து வருகிறார்.

விடுதலை படத்தை முதல் பாகம், இரண்டாம் பாகம் என்றே வெற்றிமாறன் ஒரு பக்கம் எடுத்து முடித்து விட்ட நிலையில், இன்னமும் வாடிவாசல் படம் ஆரம்பிக்காமல் உள்ளது. இந்த முறை கண்டிப்பாக வாடிவாசல் படத்தை இயக்கியே தீருவேன் என்கிற முடிவுக்கே வெற்றிமாறன் வந்துள்ளார்.

இதையும் படிங்க: காம பார்வையால இருக்கு!.. கோட்டை கழட்டி அஞ்சலி என்ன பண்றாரு பாருங்க.. வேறலெவல் ட்ரீட்!..

ஆனால், அந்த படத்தில் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியிருப்பதால் சூர்யாவின் குடும்பத்தினர் அந்த படத்தை கை விட சொல்லி வருவதாக கூறுகின்றனர். அதன் காரணமாக அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு மற்றும் பாலிவுட்டில் கர்ணன் உள்ளிட்ட படங்களில் நடிக்கப் போகிறார் சூர்யா.

தளபதி 69 படத்தையாவது விஜய்யை வைத்து கடைசியாக இயக்கி விடலாம் என வெற்றிமாறன் நினைத்த நிலையில், திராவிட அரசியலில் வெற்றிமாறன் ஊறிக் கிடப்பதை பார்த்த விஜய் இப்போதைக்கு அவருடன் இணைந்தால் தனது அரசியல் நுழைவுக்கு அது பெரிய சிக்கலாகி விடும் என நினைத்து வெற்றிமாறனை தளபதி 69 படத்துக்கு டிக் செய்ய வேண்டாம் என முடிவெடுத்து விட்டதாக செய்யாறு பாலு சமீபத்திய வீடியோவில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தொலைதூரத்தில் இருந்து அஜித்தை பார்க்க வந்த ரசிகர்.. வாசலிலேயே திருப்பி அனுப்பிய சம்பவம்

ஒரு பக்கம் சூர்யா மற்றொரு பக்கம் விஜய் வெற்றிமாறனை விரட்டி அடித்து வரும் நிலையில், மீண்டும் சூரியையும் தனுஷையும் வைத்து தான் வெற்றிமாறன் படம் எடுக்கப் போகிறாரா? என ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.

Saranya M

Recent Posts

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

2 minutes ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

12 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

13 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

14 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

15 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

21 hours ago