உன்ன இன்ச் இன்ச்சா ரசிக்கலாம்!.. கிறுக்கு பிடிக்க வைக்கும் லவ்டுடே பட நடிகை...
கேரளாவை சேர்ந்தவர் நடிகை இவானா. மலையாளத்தில் சிறுமியாக சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் பாலா ஜோதிகா, ஜி.வி.பிரகாஷை வைத்து இயக்கிய நாச்சியார் படம் மூலம் இவனா தமிழில் அறிமுகமானார்.
அதன்பின் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தில் நடித்திருந்தார். தற்போது டீன் ஏஜை எட்டியுள்ள இவனா, லவ் டுடே படம் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
கோமாளி படம் இயக்குனர் பிரதீப் இயக்கி நடித்த இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அதிரிபுதிரி ஹிட் அடித்துள்ளது. எனவே, இவனா தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இப்பவும் நீ செம ஹாட்டு!.. சொக்கி இழுக்கும் கட்டழகை காட்டும் ஷெரின்…
லவ் டுடே ஹிட்டுக்கு பின் கள்வன், எல்.ஜி.எம், காம்ப்ளக்ஷ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதோடு, விதவிதமான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சிக்கென்ற உடையில் கொஞ்சம் ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளார்.