பால் கொலுக்கட்டை மாதிரி கும்முன்னு இருக்க!...ஸ்டன்னிங் லுக்கில் ஆத்மிகா...

by சிவா |   ( Updated:2022-09-04 12:05:52  )
aathmika
X

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசையை முறுக்கு’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆத்மிகா. அதன் பிறகு நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார். இதில், காட்டேரி திரைப்படம் கடந்த 5ம் தேதி திரையுரங்குகளில் வெளியாகியுள்ளது.

aathmika

தமிழ் சினிமாவில் தனக்கு பல வாய்ப்புகள் என காத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனவே, கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்.

இதையும் படிங்க: இது சண்டே ஸ்பெஷல்!…ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்த அஞ்சனா…..

aathmika

வாளிப்பான உடலை வளைத்து வளைத்து காட்டுவதால் இவருக்கு இவரின் புகைப்படங்களுக்கு லைக்ஸ் எப்போதும் குவியும்.

இதையும் படிங்க: பால்மேனி பளபளன்னு மின்னுது!…பளிச்சுன்னு காட்டி இளசுகளை மயக்கும் தமன்னா…

aathmika

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

aathmika

Next Story