Categories: Entertainment News

சாரி அத மூட மறந்துட்டேன்!….ஆத்மிகாவின் கவர்ச்சியில் ஆடிப்போன ரசிகர்கள்….

கோவையில் பிறந்து வளர்ந்தவர் ஆத்மிகா. சென்னையில் கல்லூரி படிப்பை படித்தவர். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் ஏற்பட்டது. ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனன் இயக்கிய ஒரு குறும்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவே, நடிக்கும் ஆசை ஏற்பட்டது.

அதன் தொடர்ச்சியாக சினிமாவில் நடிக்க முயற்சிகள் செய்ய ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த ‘மீசைய முறுக்கு’ படத்தில் அறிமுகமானார். அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசுரன்’ என்கிற படத்தில் நடித்தார். காட்டேரி, கோடியில் ஒருவன் உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

இதையும் படிங்க: ஜெயிலர் படத்தின் வெறித்தனமான அப்டேட் இதோ!…இந்த வீடியோவை சத்தியமா எதிர்பாக்கல!….

சமீபத்தில் வாரிசு நடிகைகளே எல்லா வாய்ப்புகளை தட்டி செல்கிறார்கள் என அதிதி ஷங்கரை மறைமுகமாகி தாக்கி டிவிட் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், சேலை கட்டி மாராப்பை விலக்கி முன்னழகை காட்டி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளார்.

இதையும் படிங்க: உள்ளதை அப்படியே காட்டும் கிரண்…உத்து உத்து பாத்து உறைந்து போன ரசிகர்கள்….

Published by
சிவா