ஃபிரிட்ஜ்ல வச்ச ஆப்பிள் கும்தாவா இருக்கு!...ஆத்மிகா அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்...
கோவையை சேர்ந்தவர் நடிகை ஆத்மிகா. சென்னையில் கல்லூரி படிப்பை படித்தவர். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனன் இயக்கிய ஒரு குறும்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே, நடிக்கும் ஆசை ஏற்பட்டது.
அதன் தொடர்ச்சியாக சினிமாவில் நடிக்க முயற்சிகள் செய்ய ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த ‘மீசைய முறுக்கு’ படத்தில் அறிமுகமானார்.
இதையும் படிங்க: கொழுக் மொழுக் அழகில் கொல்லுறியே!…கும்தா உடம்பை காட்டும் கெட்டிகா…
அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசுரன்’ என்கிற படத்தில் நடித்தார். காட்டேரி, கோடியில் ஒருவன் உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
சமீபத்தில் வாரிசு நடிகைகளே எல்லா வாய்ப்புகளை தட்டி செல்கிறார்கள் என அதிதி ஷங்கரை மறைமுகமாகி தாக்கி டிவிட் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையும் படிங்க: கொஞ்சம் ஹாட்டாத்தான் இருக்கு!…கையை மேலே தூக்கி போஸ் கொடுக்கும் தமன்னா…
ஒருபக்கம், தன்னுடைய கும்தா அழகை காட்டும் உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், புடவையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.