இது ஓணம் ஸ்பெஷல்!....புடவையில் சுண்டி இழுக்கும் சேச்சி அபிராமி....

தமிழில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை அபிராமி. வானவில், விருமாண்டி, சமுத்திரம், சார்லி சாப்ளின், ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்திருந்தார். அதன் பின் வாய்ப்புகள் இன்றி காணாமல் போனார்.
பல வருடங்களுக்கு பின் ஜோதிகா நடித்த 36 வயதினிலே, சார்லி சாப்ளின் 2, மாறா, சுல்தான் ஆகிய படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: முன்னாள் கணவருடன் ஒரே ஹோட்டலில் நடிகை அமலாபால்…! ஷாக் கொடுத்த ஜோடிகள்..
சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், நெட்டிசன்களுக்கு ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து கூறி கேரள ஸ்பெஷல் வெள்ளை நிற புடவையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: கிடைச்ச கேப்ல அஜித்தை தாக்கிய கமல்…! தனியா வந்து சாதிக்க முடியுமா…?