கிடைச்ச கேப்ல அஜித்தை தாக்கிய கமல்...! தனியா வந்து சாதிக்க முடியுமா...?

by Rohini |   ( Updated:2022-09-07 02:26:27  )
ajith_main_cine
X

தமிழ் சினிமாவில் உன்னதமான நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். உலக நாயகன், ஆண்டவர் என்ற பெயர்களால் ரசிகர்களின் அன்பால் அழைக்கப்படும் கமல் சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார். அந்த அளவுக்கு நல்ல பேரை பெற்று தந்தது விக்ரம் படம்.

kamal1_cine

இளம் தலைமுறை நடிகர்களுக்கு ஈடுகொடுக்கும் நடிப்போடு தனது திறமையை அந்த படத்தில் வெளிப்படுத்தியிருப்பார். குழந்தை நட்சத்திரமாக தான் கல்வி தாயின் மகன் எனவும் சொல்லும் அளவுக்கு சினிமாவின் மீது அதிக பற்று கொண்டவர் நடிகர் கமல்ஹாசன்.

இதையும் படிங்கள் : வந்திய தேவனாக ரஜினி…சிவாஜி சொன்ன யோசனை…கடுப்பான கமல்ஹாசன்….

ajith2_cine

இன்றைய காலகட்டத்தில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் காணப்படும் சினிமாவில் யார் உதவியும் இல்லாமல் சினிமாவிற்கு வந்தவர்கள் தான் கமல், ரஜினி போன்றவர்கள். இதை பற்றி கேட்கும் போது சினிமாவில் எனக்கு அண்ணனாக சக்தி இருந்தார், அப்பாவாக கே.பாலசந்தர் இருந்தார்.

ajith3_cine

ஆகவே சினிமாவை பொருத்தவரைக்கும் யார் உதவியும் இல்லாமல் யாராலும் ஜெயித்து விட முடியாது என கூறினார் கமல். உடனே இவர் சொன்ன இந்த பதிவு நடிகர் அஜித்தை தாக்குவது போல் தெரிகிறது என சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.

Next Story