More
Categories: Entertainment News

இதுக்கு நீ அப்படியே போஸ் கொடுக்கலாம்!.. நடிகையை திட்டி தீர்த்த நெட்டிசன்கள்..

மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. கடைசியாக மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக சைக்கோ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் காதல் , பயம் , பாசம், அழுகை என நடிப்பில் பின்னி எடுத்திருப்பார் அதிதி.

Advertising
Advertising

இந்தி , தமிழ் , தெலுங்கு, மராத்தி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வரும் இவர் சிறந்த பாடகியாகவும் கூட. வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த ஜெயில் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘காத்தோடு காத்தானேன்’ பாடலில் பெண் குரல் இவருடையதுதான்.

மேலும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், மித மிஞ்சிய கவர்ச்சியில் அவர் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் சிலர் அவரை திட்டி வருகின்றனர்.

இது பழைய புகைப்படம் என்றாலும் இந்த புகைப்படத்தை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இங்கே பகிர்கிறோம்.

Published by
சிவா

Recent Posts