மானம் போறதுக்கு இன்னும் ஒரு இன்ச்தான்!.. கூச்சப்படாம காட்டி வெட்கப்பட வைக்கும் அமலாபால்!..

by சிவா |   ( Updated:2023-07-17 21:17:07  )
amala
X

கேரள நடிகையாக இருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் அமலாபால். தமிழில் சிந்துசமவெளி திரைப்படம் மூலம் இவர் அறிமுகமானார்.

amalapaul

முதல் படத்திலேயே கிளுகிளுப்பு காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அடுத்து வந்த மைனா திரைப்படம் அமலாபாலை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.

amalapaul

அதன்பின் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ஆடை படத்தில் ஆடை இல்லாமல் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

இதையும் படிங்க: அப்போ புருவத்துல தான்.. இப்போ மண்டை முழுக்க எவ்ளோ ரிங்கு.. மலேசியாவிலே செட்டிலான சிம்பு!

amalapaul

வேலை இல்லா பட்டதாரி, ராட்சசன் உள்ளிட்ட சில படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இயக்குனர் ஏ.எல்.விஜயை காதல் திருமணம் செய்து பின் அவரை பிரிந்தார்.

amala

அதன்பின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு பாடகரை ரகசிய திருமணம் செய்தார். அதன்பின் அவர் மீதே காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

amala

இப்போது சிங்கிளாக வலம் வரும் அமலாபால் வெப் சீரியஸ்களில் படுக்கையறை காட்சிகளிலும் புகுந்து விளையாடி வருகிறார்.

amala

ஒருபக்கம், அரைகுறை உடைகளில் அங்கங்களை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

amala

அந்தவகையில், இயற்கை எழில் கொஞ்சம் இடத்தில் கவர்ச்சி உடையில் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

இதையும் படிங்க: பாதிதான் இருக்கு மீதி எங்க செல்லம்!.. நடுவுல கிழிச்சி நச்சின்னு காட்டும் கீர்த்தி ஷெட்டி…

amala

Next Story