More
Categories: Entertainment News

ப்ப்ப்பா!…பாக்க பாக்க வெறி ஏறுது!..இறுக்கி கட்டி தூக்கலா காட்டும் அமலாபால்….

சாமி இயக்கிய ‘சிந்து சமவெளி’ திரைப்படம் மூலம் அறிமுகமானார் அமலாபால். முதல் படமே கிளுகிளுப்பு காட்சிகள் நிறைந்த படமாக அமைந்தது. சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழில் நிறைய படங்களில் நடித்துள்ளார்.

Advertising
Advertising

மெல்ல மெல்ல அமலாபாலின் மார்கெட் உயர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிக்க துவங்கினார். தமிழ், மலையாளம் என மாறி மாறி நடித்து வந்தார். தமிழில் விஜயுடன் ‘தலைவா’ படத்தில் நடித்தார். அப்படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படிங்க: இந்த புள்ளைக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கங்கப்பா!…பிட்டு பட ரேஞ்சுக்கு இறங்கிய வாரிசு நடிகை….

ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். சமந்தாவை போலவே இவரும் வெப் தொடர்களில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடி வருகிறார்.

ஒருபக்கம் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இதையும் படிங்க: ஐயோ என்னா உடம்பாடா சாமி!…வளச்சி வளச்சி காட்டும் இஷா ரெப்பா….

இந்நிலையில்,மிகவும் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts