More
Categories: Entertainment News

உன்ன பாத்தாலே தூக்கம் போயிடுது!..தூக்கலான கவர்ச்சியில் அமைரா தஸ்தூர்…

பாலிவுட்டில் சில திரைப்படங்களில் நடித்தவர் அமைரா தஸ்தூர். தனுஷ் நடித்த ‘அனேகன்’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார்.

Advertising
Advertising

அந்த படத்திற்கு பின் பல வருடங்களுக்கு பின் தற்போது பிரபுதேவா நடித்துள்ள ‘பகீரா’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அம்மணி அசத்தலான கவர்ச்சி காட்டி நடித்துள்ளார்.

பாலிவுட் நடிகை என்றால் சொல்லவே தேவையில்லை. எப்போதும் அரைகுறை உடையில்தான் வலம் வருவார்கள். அமைராவும் பொது இடங்களிலும், சினிமா விழாக்களிலும் கவர்ச்சியான உடையில்தான் வலம் வருவார்.

இதையும் படிங்க: கொஞ்சம் க்யூட்டு..நிறைய ஹாட்டு…பீச்சில் ஃபீலிங்க்ஸ் ஏத்தும் பிரக்யா…

மேலும், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், தூக்கலான கவர்ச்சியில் தொடையை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: ஒரு காட்சிக்காக உயிரையே பணயம் வைத்த சரத்குமார்…ஷாக் ஆகிப்போன இயக்குனர்…

 

Published by
சிவா