சீக்கிரம் டிரெஸ் போடு செல்லம்!.. உள்ளாடையில் உறைய வைத்த ஆண்ட்ரியா..
சிறு வயது முதலே இசையில் ஆர்வம் கொண்ட ஆண்ட்ரியா கோலிவுட்டில் பாடகியாகத்தான் அறிமுகமானார். குரல் நன்றாக இருந்ததால் நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்தார்.
வெஸ்டர்ன் இசையில் ஆர்வம் கொண்ட ஆண்ட்ரியா இசைக்கச்சேரிகளிலும் பாடி வருகிறார். கவுதம் மேனன் இயக்கத்தில் சரத்குமார் நடித்த பச்சக்கிளி முத்துச்சரம் திரைப்படம் மூலம் இவர் நடிகையாக மாறினார்.
அதன்பின் பல படங்களில் நடித்தார். ஆனால், வழக்கமான கதாநாயகியாக இல்லமால் நன்றாக நடிக்கும் ஸ்கோப் இருக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: சந்தானத்தை வாழவைத்ததே சிம்புதானாம்..! – இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கு..
அப்படி அவர் நடித்து வெளியான விஸ்வரூபம், வட சென்னை, துப்பறிவாளன் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
ஒருபக்கம், ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் வகையில் கிளுகிளுப்பான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஆண்ட்ரியாவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.