சும்மா வெள்ளப் பணியாரம் மாதிரி இருக்கே!.. மூடே மாறுது!.. இளசுகளை உருகவைக்கும் ஆண்ட்ரியா!..
கோலிவுட்டில் பாடகியாக அறிமுகமாகி பல பாடல்களையும் பாடி பிரபலமான பின் நடிக்க துவங்கியவர்தான் ஆண்ட்ரியா. கவுதம் மேனன் இயக்கிய பச்சக்கிளி முத்துச்சரம் படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கிய ஆண்ட்ரியா அதன்பின் பல திரைப்படங்களிலும் நடித்துவிட்டார்.
பாடகியாக அஸ்கி குரலில் ஆண்ட்ரியா பாடினால் இளசுகள் முதல் பெரிசுகள் வரை கிறக்கமாகும். அப்படி பல பாடல்களையும் பாடி அசத்தி இருக்கிறார். அல்லு அர்ஜூன் நடிப்பில் ஹிட் அடித்த புஷ்பா படத்தில் ஆண்ட்ரியா பாடிய ‘ஊ சொல்றியா மாமா.. ஊஊ சொல்றியா மாமா’ பாடலை கேட்டால் இது புரியும்.
சினிமாவில் நடிப்பது, வெளிநாடுகளுக்கு போய் இசைக்கச்சேரிகளில் பாடுவது, நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுப்பது என ஆல் ரவுண்டராக வலம் வருகிறார் ஆண்ட்ரியா, இசையமைப்பாளர் அனிருத்தை காதலித்து பின்னர் அது பிரேக்கப் ஆனது. இருவரும் லிப்லாக் கொடுத்துக்கொண்ட புகைப்படம் கூட இன்னமும் இணையத்தில் சுற்றி வருகிறது.
அதன்பின் ஒரு அரசியல் வாரிசு நடிகரை நம்பி ஏமாந்து போனதாகவும் சொல்லி பரபரப்பை கிளப்பினார். வட சென்னை, துப்பறிவாளன், அரண்மனை 3 போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். மிஷ்கின் இயக்கத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் பிசாசு 2 படத்தில் நடித்திருக்கிறார். ஆனால், இப்படம் இன்னமும் வெளியாகவில்லை.
ஒருபக்கம் மாடலிங் துறையிலும் ஆண்ட்ரியா கலக்கி வருகிறார். சில சமயம் பிட்டு பட நடிகைகள் தோத்து போகும் அளவுக்கு புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிரவைப்பார். இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘சும்மா வெள்ளப் பணியாரம் மாதிரி கும்முன்னு இருக்கே’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.