More
Categories: Entertainment News

குப்புறப்படுத்து குஜால் பண்ணும் ஆண்ட்ரியா…இதுவும் ஹாட்டாத்தான் இருக்கு!…

திரையுலகில் பின்னணி குரல் கொடுப்பவர்,பாடகி, நடிகை என வலம் வருபவர் ஆண்ட்ரியா. கிளுகிளுப்பு குரலில் இசை ரசிகர்களுக்கு கிளர்ச்சியை ஏற்படுத்தும் காந்த குரலை உடையவர். புஷ்பா படத்தில் அவர் பாடிய ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

andrea

பாடகியாக இருந்த இவரை கவுதம் மேனன் நடிகையாக மாற்றினார். சரத்குமார் நடித்த ‘பச்சக்கிளி முத்துச்சரம்’ படத்தில் அறிமுகமானார்.

Advertising
Advertising

andrea

அதன் பல திரைப்படங்களில் நடித்தாலும் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, வட சென்னை, துப்பறிவாளன் ஆகிய படங்களில் அவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. தற்போது இசைக்கச்சேரி நடத்துவதில் பிஸியாக இருக்கிறார்.

இதையும் படிங்க: அஜித்திற்கு பிடித்த பாடல்!..குடும்பமே ரிங் டோனாக வைச்சிருந்து கும்மாளம் போட்ட பாட்டு!..

ஒருபக்கம், சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சி உடையில் ஷோபாவில் படுத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Published by
சிவா

Recent Posts