Connect with us
andrea

Entertainment News

அத கொஞ்சம் மூடும்மா.. எங்களுக்கே கூச்சமா இருக்கு!.. அப்படியே காட்டும் ஆண்ட்ரியா!..

பாடகி, நடிகை, பின்னணி குரல் கொடுப்பவர், மேடை பாடகி என பல முகங்களை உடையவர் ஆண்ட்ரியா. திரைப்படங்களில் பாடிக்கொண்டிருந்த ஆண்ட்ரியாவை கவுதம் மேனன் ‘பச்சக்கிளி முத்துச்சரம்’ திரைப்படம் மூலம் நடிகையாக மாற்றினார்.

andrea1

andrea1

அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். பல படங்களில் நடித்திருந்தாலும் வட சென்னை, துப்பறிவாளன், விஸ்வரூபம், அரண்மனை 3 ஆகிய திரைப்படங்களில் அவருக்கு நடிப்பதற்கான நல்ல கதபாத்திரம் கிடைத்தது.

andrea

ஒருபக்கம், இசைக்கச்சேரிகளில் எப்போதும் பிஸியாக இருக்கிறார். இது அனைத்தும் இல்லாமல் ஒரு மாடல் அழகியாகவும் ஆண்ட்ரியா வலம் வருகிறார்.

இதையும் படிங்க: ஐயோ பாக்க பாக்க வெறியேறுதே!.. கொஞ்சம் மறச்சி மீதியெல்லாம் காட்டும் ராஷ்மிகா..

andrea

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு 2 திரைப்படம் அவரின் திரைவாழ்வில் முக்கிய படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

andrea

ஒருபக்கம், மாடல் அழகிகளை போல கவர்ச்சி காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

andrea

andrea

google news
Continue Reading

More in Entertainment News

To Top