Connect with us
andrea

Entertainment News

நாலு பக்கமும் நல்லாத்தான் காட்டுற!….வாலிப பசங்களை ஒருவழி செய்யும் ஆண்ட்ரியா…

ஆண்ட்ரியா என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அந்த கெத்தான லுக்கும், அவரின் காந்த குரலும்தான். கிளுகிளுப்பு குரலில் இசை ரசிகர்களுக்கு கிளர்ச்சியை ஏற்படுத்தும் காந்த குரலை உடையவர் ஆண்ட்ரியா. பாடகியாக இருந்த இவரை கவுதம் மேனன் நடிகையாக மாற்றினார். சரத்குமார் நடித்த ‘பச்சக்கிளி முத்துச்சரம்’ படத்தில் அறிமுகமானார்.

actress andrea

அதன் பல திரைப்படங்களில் நடித்தாலும் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, வட சென்னை, துப்ப|றிவாளன் ஆகிய படங்களில் அவருக்கு நல்ல வேடம் கிடைத்தது.

andrea

திரைப்படங்களில் பாடுவது, இசை நிகழ்ச்சிகளில் பாடுவது, திரைப்படங்களில் நடிப்பது என எப்போதும் பிஸியாக இருக்கிறார். மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடித்துள்ள பிசாசு 2 திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

andrea

ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

andrea

இந்நிலையில், பின்னழகை காட்டி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

andrea

google news
Continue Reading

More in Entertainment News

To Top