More
Categories: Entertainment News

உன்ன பாத்தாலே கண்ட்ரோல் போயிடுது!…கூச்சப்படாம காட்டும் நடிகை ஆண்ட்ரியா…

பின்னணி குரல் கொடுப்பவர்,பிண்ணனி பாடகி, மேடை பாடகி, நடிகை என பல முகங்கள் கொண்டவர் ஆண்ட்ரியா. கிளுகிளுப்பு குரலில் இசை ரசிகர்களுக்கு கிளர்ச்சியை ஏற்படுத்தும் காந்த குரலை உடையவர் இவர்.

andrea

புஷ்பா படத்தில் அவர் பாடிய ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஏத்தியது. இயக்குனர் கவுதம் மேனன் இவரை நடிகையாக்கினார்.

Advertising
Advertising

andrea

அதன் பல திரைப்படங்களில் நடித்தாலும் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, வட சென்னை, துப்பறிவாளன் ஆகிய படங்களில் அவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. தற்போது இசைக்கச்சேரி நடத்துவதில் பிஸியாக இருக்கிறார்.

andrea

ஒருபக்கம், பிட்டு பட ரேஞ்சுக்கு கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

andrea

இந்நிலையில், விளம்பர மாடலுக்காக மிகவும் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

andrea

Published by
சிவா

Recent Posts