More
Categories: Entertainment News

நாலு இன்ச் தான் இருக்கும்… ஆண்ட்ரியா இடுப்பை அளந்து ரசிக்கும் ரசிகர்கள்!

லைக்ஸ் அள்ளும் ஆண்ட்ரியாவின் அசத்தல் போஸ்!

தமிழ் சினிமாவில் திறமையான நடிகையாக பெயரெடுத்திருக்கும் நடிகை ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் சரத்குமாருக்கு மனைவியாக அறிமுகமானார்.

Advertising
Advertising

andrea 1

அதையடுத்து ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை, தரமணி என பல வித்தியாசமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

andrea 2

சிறந்த பாடகியாகவும் புகழ் பெற்றிருக்கும் ஆண்ட்ரியா அவ்வப்போது மேடை கச்சேரிகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்திழுப்பார்.

andrea 3

அந்தவகையில் தற்போது மலேசியாவில் யுவன் ஷங்கர் ராஜாவுடன் சேர்ந்து நடனமாடிக்கொண்டே பாடல் பாடிய வீடியோக்கள் இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார்.

andrea 3

இதையும் படியுங்கள்: தளபதி கொஞ்சம் பத்திரமா இருங்க.. வாரிசுவில் இணைந்த மெகா ஹிட் வில்லன்.! பதட்டத்தில் விஜய் ரசிகர்கள்.!

இந்நிலையில் தற்போது மீண்டும் அந்த நிகழ்சியில் தான் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களின் வித விதமான ரசனைக்கு உள்ளாகியுள்ளது

Published by
பிரஜன்

Recent Posts