Connect with us

Entertainment News

அது மட்டும் தூக்கலா இருக்கு!..டைட் உடையில் கும்முன்னு காட்டும் அனுபமா பரமேஸ்வரன்…

பிரேமம் உள்ளிட்ட சில மலையாள படங்களில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் நடித்த ‘கொடி’ திரைப்படத்தில் மட்டும் நடித்தார். அவர் நடித்த ஒரே தமிழ் படம் அதுதான்.

anupama

மலையாளத்தை விட தெலுங்கில் அதிக திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை இவர். பல வருடங்களாக போராடி அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்துள்ளார்.

anupama

சமீபத்தில் பேன் இண்டியா திரைப்படமாக வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த கார்த்திகேயா 2 படத்திலும் அனுபமா நடித்திருந்தார்.

இதையும் படிங்க: தளபதி 67 டைட்டில் இதுதான்!! ரோலக்ஸ்க்கே பாஸ் அவர்தானாம்?? வேற லெவல்…

anupama

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா, அவ்வப்போது, விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

anupama

இந்நிலையில், டைட் பணியனில் முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

anupama

google news
Continue Reading

More in Entertainment News

To Top