More
Categories: Entertainment News

பாவாடை தாவணி உனக்குதான் டாப்பா இருக்கு!….பாவனாவின் செம க்யூட் கிளிக்ஸ்…

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்தவர் பாவனா. பல மலையாள படங்களில் நடித்துவிட்டுதான் இவர் தமிழ் சினிமாவுக்கு வந்தார்.

Advertising
Advertising

மிஷ்கின் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பாவனா. அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். முதல் திரைப்படத்திலேயே சிறப்பான நடிப்பை வழங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அதன்பின் அவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை. ஒருபக்கம், தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: ஓணம் புடவையில் நீ ஓவர்டோஸ் அழகு…ஜனனியிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்…

இந்நிலையில், வழக்கமாக புடவையில் போஸ் கொடுக்கும் பாவனா, பாவாடை தாவணியில் க்யூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts