Connect with us

Entertainment News

எந்த டிரெஸ் போட்டாலும் நீ ஹாட்டுதான்!…ரசிகர்களை தவிக்கவிட்ட சாந்தினி…

இயக்குனர் பாக்கியராஜின் மகன் சாந்தனு முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமான ‘சித்து பிளஸ் 2’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை சாந்தினி.

chandini

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். தமிழில் ராஜா ரங்குஸ்கி, எட்டுத்திக்கும் பற, வஞ்சகர் உலகம் ஆகிய படங்களிலும் நடித்தார்.

chandini

ஆனாலும் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. மேலும்,சில வருடங்களுக்கு முன் திருமணமும் செய்து கொண்டார்.

இதையும் படிங்க: அஜித் எடுத்த அதிரடி முடிவு.? கலக்கத்தில் தியேட்டர் அதிபர்கள்… தரமான சம்பவம் ஆன் தி வே…

chandini

திருமணமானாலும் மீண்டும் வாய்ப்பு தேடும் சாந்தினி, இழுத்திப் போர்த்திக்கொண்டே இருந்தால் வாய்ப்பு கிடைக்காது என்பதை புரிந்து கவர்ச்சியில் களம் இறங்கியுள்ளார். எனவே, ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் கவர்ச்சியாக புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

chandini

இந்நிலையில், வழக்கமாக கவர்ச்சி விருந்து அளிக்கும் சாந்தினி திடீரென டீசண்ட்டான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: அவர் இல்லை என்றலும் நான் இந்த இடத்திற்கு வந்திருப்பேன்… தளபதி விஜய் கூறிய ஷாக்கிங் தகவல்.!

chandin

google news
Continue Reading

More in Entertainment News

To Top