சைடா காட்டினாலும் செம ஒர்த்தா இருக்கு!....தூக்கி நிறுத்தி தூக்கத்தை கெடுக்கும் தர்ஷா...

by சிவா |
darsha gupta
X

விஜய் டிவியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர் தர்ஷா குப்தா. நடிகை, மாடல் என வலம் வருகிறார். குக்வித் கோமாளி 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டார்.

darsha

இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் தனது கவர்ச்சி படங்களை பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். ‘ருத்ரதாண்டவம்’ என்கிற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: லெக் பீஸ்தான் உனக்கு ஹைலைட்!….பளபல தொடையை காட்டும் ஐஸ்வர்யா தத்தா…

darsha

ஆனாலும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. எப்படியாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாற வேண்டும் என கணக்குப்போட்டு கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

darsha

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: என்னா உடம்பு…என்னா ஸ்டர்க்ச்சரு!…ரம்யா பாண்டியனிடம் உருகும் ரசிகர்கள்…

darsha

Next Story