ரம்பா, ஊர்வசி.. மேனகா எல்லாம் ஓரம்போங்க!.. தாராளமா காட்டி மூடேத்தும் தங்க பொம்மை தர்ஷா குப்தா!..

by சிவா |
ரம்பா, ஊர்வசி.. மேனகா எல்லாம் ஓரம்போங்க!.. தாராளமா காட்டி மூடேத்தும் தங்க பொம்மை தர்ஷா குப்தா!..
X

கோவையிலிருந்து தமிழ் சினிமாவுக்கு திறமை காட்ட வந்தவர் தர்ஷா குப்தா. சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத சில நடிகைகள் சீரியல் பக்கம் செல்வார்கள். தர்ஷாவுக்கும் அதே நிலைதான் ஏற்பட்டது. முள்ளும் மலரும், செந்தூரப்பூவே, அவளும் நானும் என சில சீரியல்களில் திறமை காட்டினார்.

dharsha

சீரியலில் திறமை காட்டும்போது ஒருபக்கம் பளிங்கு மேனியையும் காட்டி தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இதன் மூலமும் இவருக்கு ரசிகர்கள் உருவானார்கள். இதன் மூலம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தார்.

இதையும் படிங்க: லியோ படத்தில் விக்ரம்… லோகேஷை பகிரங்கமாக மாட்டி விட்ட கமல்ஹாசன்… இருக்குமோ!

dharsha

ஆனால், அப்படி எதுவும் நடிக்கவில்லை. எனவே, சீரியலிலிருந்து விலகி சினிமாவில் வாய்ப்பு தேடினார். ருத்ர தாண்டவம் என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஓவர் ஆக்டிங் செய்து சொதப்பி வைத்தார். அடுத்து ஓ மை கோஸ்ட் என்கிற படத்திலும் நடித்தார். அந்த படமும் ஓடவில்லை.

dharsha

இப்போது மெடிக்கள் மிராக்கிள் என்கிற படத்தில் நடித்து வருகிறார். ஒருபக்கம், பாலிஸான உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு எப்படியாவது வாய்ப்புகளை பெற முயற்சியும் செய்து வருகிறார். அந்த வகையில், தேவலோகத்து ரம்பை, ஊர்வசி போல உடையணிந்து தர்ஷா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

இதையும் படிங்க” இதே டிரெஸ்ஸோட பிக் பாஸுக்கு வாங்க!.. தர்ஷாவுக்குத்தான் எங்க ஒட்டுமொத்த ஓட்டும்.. சம்பவம் அந்த மாதிரி!..

dharsha

Next Story