”எதிரியே ஆனாலும் துரோகத்தால் தோற்க்கடிக்காதே” என பயங்கர தத்துவத்துடன் தர்ஷா குப்தா தற்போது வெளியிட்டுள்ள தாறுமாறான புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த இணையவாசிகளையும் கிரங்கடித்துள்ளது.
சின்னத்திரை நடிகையாக வலம் வந்த நடிகை தர்ஷா குப்தா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்த ஷோவில் இவரது பர்ஃபாமென்ஸ் பார்த்து அசந்து போன இயக்குனர் மோகன்ஜி அஜித் மச்சானை வைத்து இயக்கிய ருத்ர தாண்டவம் படத்தில் தர்ஷா குப்தாவை ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார்.
இதையும் படிங்க: இது உருட்டு இல்லை பாஸ் உண்மை!.. நெல்சன் அடுத்து அந்த பெரிய நடிகரை தான் இயக்கப் போறாராம்!..
கோலிவுட்டில் தர்ஷா குப்தா நடித்த முதல் திரைப்படமே அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. அதன் பின்னர், சன்னி லியோன் தமிழில் நடித்த ஓ மை கோஸ்ட் திரைப்படத்திலும் தர்ஷா குப்தா காமெடி நடிகர் சதீஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அந்தப் படமும் படுதோல்வியை அடைந்தது. யோகி பாபுவுடன் இணைந்து மெடிக்கல் மிராக்கிள் திரைப்படத்தில் தர்ஷா குப்தர் நடித்து வரும் நிலையில், பிக் பாஸ் சீசன் 7 க்கு போட்டியாளராக பங்கேற்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சினிமாவில் சரியாக வாய்ப்பு அமையாத நடிகைகள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பின்னர் பெரிய வாய்ப்பு கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் அந்த நிகழ்ச்சிக்கு செல்கின்றனர்.
இதையும் படிங்க: அடேங்கப்பா!.. போஸ்டரே சும்மா மிரட்டுதே.. கமல்ஹாசனின் அந்த கிளாசிக் படம் மறுபடியும் ரீ ரிலீஸாகுது!..
இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள தர்ஷா குப்தா தொடர்ந்து கிளாமரான போட்டோக்களை போஸ்ட் செய்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கிளாமரின் உச்சம் என்று சொல்லும் அளவுக்கு படு சூடாக உள்ளன. கேரளா சேலை போல அணிந்து கொண்டு ஸ்லீவ் லெஸ் ஆடையில் ஒட்டுமொத்த முன்னழகையும் பளிச்செனக் காட்டி பதற வைக்கிறார். அவரது போட்டோக்களுக்கு லைக் போட்டு வரும் ரசிகர்கள், இதே டிரெஸ்ஸோட பிக் பாஸ் வீட்டுக்குள்ள போனா எங்க ஒட்டுமொத்த ஓட்டும் உனக்குத்தாம்மா என கமெண்ட் போட்டு வருகின்றனர்.