Connect with us
divya

Entertainment News

வாவ்..மொத்த அழகும் அங்க இருக்கு!…நடிகையை எக்குதப்பா ரசிக்கும் ரசிகர்கள்….

நடிகை, மாடல் என வலம் வருபவர் திவ்யா பாரதி. ஜி.வி.பிரகாஷ் நடித்த பேச்சுலர் படம் மூலம் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். முதல் திரைப்படத்திலேயே கிளுகிளுப்பான காட்சிகளில் துணிந்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

divya

தற்போது நடிகர் கதிர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் சேரன் இயக்கவுள்ள வெப் சீரியஸிலும் இவர் நடிக்கவுள்ளார். இதில், பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரி ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இதையும் படிங்க: வாவ்!..நீ செம அழகு செல்லம்!…புன்னகை அரசி சினேகாவின் க்யூட் கிளிக்ஸ்….

divya

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் திவ்யா பாரதி கவர்ச்சியான உடைகளை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார். புகைப்படங்களை பகிர்ந்தே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை அவர் உருவாக்கியுள்ளார்.

இதையும் படிங்க: வாளிப்பான உடம்ப வளச்சி வளச்சி காட்டும் யாஷிகா…வீடியோ பாத்தா உங்களுக்கே தெரியும்…

divya

இந்நிலையில், அசத்தலான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

divya

 

 

google news
Continue Reading

More in Entertainment News

To Top