More
Categories: Entertainment News

ஜாக்கெட்டே கத்தி மாதிரி இருக்கு!…கூர்மையான அழகை அப்படியே காட்டும் இளம் நடிகை….

மலையாளத்தில் சிறுமியாக பல படங்களில் நடித்தவர் எஸ்தர் அனில்,. குறிப்பாக மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படத்தில் அவரின் 2வது மகளாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இப்படத்தின் தமிழ் ரீமேகான பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்தார்.

Advertising
Advertising

தற்போது வளர்ந்து பெரிய பெண்ணாகிவிட்ட எஸ்தர் அணில் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துவருகிறார்.

இந்நிலையில், முன்னழகை தூக்கலாக தூக்கி நிறுத்தி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts