Entertainment News
கிரிப்-ஏ இல்லாம நிக்குது!.. குனிஞ்சா மானம் போயிரும்.. டாப் க்ளாமரில் மூடேத்தும் எஸ்தர் அனில்..
மலையாளம்,தெலுங்கு போன்ற மொழிப் படங்களில் முன்னனி நடிகையாக தன்னை மாற்றிக் கொள்ள தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் எஸ்தர் அனில்.
தமிழில் இன்னும் வெளிவராத ‘குறளி ’ என்ற படத்தில் லீடு ரோலில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் திரிஷ்யம் மலையாளப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
இதையும் படிங்க : முன்னழகு திமிருக்கிட்டு வருதே… அடக்கிற வேண்டியதுதான்… உசுப்பேத்திவிட்டு வேடிக்கை பார்க்கும் நேகா ஷெட்டி…
2010 ஆம் ஆண்டு வெளியான நல்லவன் படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து மொழி படங்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள முழு முயற்சிகளை எடுத்து வருகிறார் எஸ்தர்.
இந்த நிலையில் படு கவர்ச்சியான சிகப்பு நிற உடையில் முன்னழகை முழுசா காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.