More
Categories: Entertainment News

பிசைஞ்சி வச்ச மைதா மாவு!…கொழுக் மொழுக் உடம்பை காட்டும் விக்ரம் பட நடிகை….

18 வயசு திரைப்படத்தில் அறிமுகமானாலும் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் காயத்ரி. இவர் விஜய் சேதுபதி படங்களில்தான் அதிகமாக நடித்துள்ளார்.

Advertising
Advertising

ரம்மி, சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், பொன்மாலை பொழுது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனாலும், அவரால் முன்னணி நடிகையாக வளரமுடியவில்லை.

எனவே, மற்ற நடிகைகள் போல இவரும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஹிட் அடித்த விக்ரம் படத்தில் கூட பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதையும் படிங்க: அட்வான்ஸை திருப்பி கேட்ட சன் டிவி… திணறிப்போன செல்வராகவன் படக்குழுவினர்… இப்படி எல்லாம் நடந்துருக்கா?

ஒருபக்கம், கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், கொழுக் மொழுக் உடம்பை கும்முன்னு காட்டும் உடையை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Published by
சிவா