Categories: latest news

கல்யாணம் பண்ணியாச்சு! அப்புறம் என்ன அதுதானே.. உற்சாகத்தில் ஹன்சிகா! வைரலாகும் வீடியோ

Actress Hanshika: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஹன்சிகா மோத்வானி. மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் முதன் முதலாக தன் சினிமா அறிமுகத்தை பதிவு செய்தார் ஹன்சிகா. முதல் படமே அவருக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

சின்ன குஷ்பூ என்றெல்லாம் ஹன்சிகாவை அழைக்க ஆரம்பித்தார்கள். ஆனால் உண்மையிலேயே குஷ்பூவை போலத்தான் ஹன்சிகா இருந்தார். அதுவும் ரசிகர்களை வெகுவாக கவர்வதற்கு ஒரு காரணமாக இருந்தது. கொழுக் மொழுக் உடம்புடன் வலம் வந்த ஹன்சிகாவை அனைவரும் ரசித்தனர்.

இதையும் படிங்க: மிகப்பெரிய தோல்விக்கு பின் 2023ல் கம்பேக் கொடுத்த 4 இயக்குனர்கள்!. கலங்க வைத்த ‘சித்தா’..

சுட்டித்தனமான நடிப்பு, குறும்புத்தனமான பேச்சு என எல்லாம் சேர்ந்து ஹன்சிகாவை ஒரு டாப் நடிகையாக மாற்றியது. விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி என கோலிவுட்டில் இருக்கும் அத்தனை  முக்கியமான நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் ஹன்சிகா.

இதற்கிடையில் ஒரு பெரிய தொழிலதிபரை திருமணம் செய்து திருமண வாழ்க்கைக்குள் செட்டிலானார் ஹன்சிகா. திருமணத்திற்கு பிறகு சிறிது நாள்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த ஹன்சிகா அதன் பிறகு மீண்டும் வெள்ளித்திரைப் பக்கம் திரும்பினார்.

இதையும் படிங்க: இது வேற லெலல் பார்ட்டியா இருக்கும் போலயே! நண்பர்களுடன் குத்தாட்டம் போட்ட டைட்டில் வின்னர் அர்ச்சனா

இடையிடையே தன் கணவருடனும் உறவினர்களுடனும் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுத்து வந்தார். இந்த நிலையில் இன்று ஹன்சிகாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அவர் புதியதாக பி.எம்.டபுள்யூ கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். வெள்ளை நிறத்தில் இருக்கும் அந்த காரை சர்ப்ரைஸாக அவரின் அம்மாவிடம் காட்டும் வீடியோதான் இப்போது வைரலாகி வருகின்றது.

இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/reel/C2PIE9PvGFD/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Rohini

Recent Posts

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

2 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

3 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

3 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

3 hours ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

6 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

8 hours ago