கேரளாவை சேர்ந்த ஹனி ரோஸ் மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். சிவப்பு நிற அழகில் ரசிகர்களை சொக்க வைத்தவர்.

தமிழில் முதல் கனவே, சிங்கம் புலி, பட்டாம்பூச்சி என சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் பாலைய்யாவுடன் ஹனி ரோஸ் நடித்துள்ள வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் ஆந்திராவில் பெரிய ஹிட் அடித்துள்ளது.

எனவே, ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க இதுதான் சரியான நேரம் என கணக்குப்போட்ட ஹனி ரோஸ் கொழுக் மொழுக் அழகை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இதையும் படிங்க: காத்துவாக்குல துவம்சம் செய்த ‘ரன் பேபி ரன்’ திரைப்படம்!.. இது என்னப்பா நம்புற மாதிரி இல்லையே?..

இந்நிலையில், ஒரு விழாவில் அவர் கலந்து கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.






