வெண்ணக்கட்டி போல உடம்பு!.. அஜித் பட நடிகையின் ஹாட் கிளிக்ஸ்...
by சிவா |

X
huma
டெல்லியில் பிறந்து வளர்ந்த ஹுமா குரோஷி பாலிவுட்டில் நடிகை மற்றும் மாடலாக வலம் வருகிறார். இவர் முறைப்படி நடிப்பு பயிற்சி பெற்றவர்.
20க்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினி நடித்த காலா படத்திலும், அஜித் நடித்த வலிமை படத்திலும் நடித்திருந்தார்.
தமிழில் நல்ல வாய்ப்புகள் வந்தால் நடிக்க ஆசைப்படுகிறேன் என கூறியவர் இவர்.
இதையும் படிங்க: நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? இப்படியே போன என்ன ஆகும்?
பாலிவுட் நடிகை என்றாலே வாய்ப்புகளுக்காக கட்டழகை காட்டியும், கவர்ச்சி உடைகளை அணிந்தும் சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஹுமா குரோஷியும் இதில் ஒருவர்.

huma
கருப்பு நிற உடையில் கட்டழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

huma
Next Story