டெல்லியில் பிறந்து முறையாக நடிப்பு பயிற்சி பெற்று பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியவர் ஹுமா குரோஷி. பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இவரை தனது படத்தில் அறிமுகம் செய்தார்.
பல விளம்பர படங்களிலும் ஹுமா குரோஷி நடித்துள்ளார். கடந்த 10 வருடங்களுக்கும் மேல் இவர் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். சில மாராத்தி மற்றும் மலையாளப் படங்களிலும், ஒரு ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார்.
தமிழில் பா.ரஞ்சித் இயக்கிய காலா படத்தில் அறிமுகமானார். அப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதன்பின் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த காலா படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார்.
இதையும் படிங்க: ப்ப்பா!..குஷி இடுப்பு கும்தாவா இருக்கு!.. புடவையில் சூடேத்தும் நம்ம குமுதா!….
பாலிவுட் நடிகை என்பதால் விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், ஹுமாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…