Connect with us
nandita

Entertainment News

ப்ப்பா!..குஷி இடுப்பு கும்தாவா இருக்கு!.. புடவையில் சூடேத்தும் நம்ம குமுதா!….

பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் நந்திதா ஸ்வேதா. இவரின் நிஜப்பெயர் ஸ்வேதா பேகன். இவர் நடித்த முதல் கன்னட திரைப்படத்தில் இவரின் பெயர் நந்திதா. எனவே, நந்திதா ஸ்வேதா என திரையுலகில் அழைக்க துவங்கினர்.

nandita

அந்த பெயரில்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடித்த முதல் திரைப்படம் அட்டக்கத்தி. தாவணி பாவாடையில் அழகாக வந்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் குடியேறினார்.

nandita

nandita

அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துவிட்டார். விஜயுடன் புலி, விஜய் சேதுபதியுடன் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய படங்களில் நடித்தார். ஆனால்,பெரும்பாலும் இரண்டாம் அல்லது மூன்றாம் தர நடிகர்களோடு மட்டுமே ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

இதையும் படிங்க: லோ நெக் உடையில் தூக்கலான கவர்ச்சி!. பழைய ஃபார்முக்கு திரும்பிய ஸ்ரேயா..

nandita

நிறைய தெலுங்கு திரைப்படங்களிலும் நந்திதா ஸ்வேதா நடித்துள்ளார். மேலும், கட்டழகை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

nandita

இந்நிலையில், சேலையில் இடுப்பழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

nandita

nandita

google news
Continue Reading

More in Entertainment News

To Top