More
Categories: Entertainment News

இட்லி துணியில மறச்சாலும் எல்லாம் தெரியுது!…நாலா பக்கமும் காட்டும் அஜித் பட நடிகை….

பாலிவுட் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் ஹூமா குரோஷி. ரஞ்சித் இயக்கிய காலா படத்தில் ரஜினியின் முன்னாள் காதலியாக நடித்து அசத்தியிருந்தார். இவர் முறைப்படி நடிப்பு கற்றவர். சில தொலைக்காட்சி சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார்.

Advertising
Advertising

அதன்பின் திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. அவர் நடிக்கும் படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தான் ஒரு சிறந்த நடிகை என நிரூபித்தார். எனவே தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தது. அதன் பின்னரே அவருக்கு காலா வாய்ப்பு கிடைத்தது.

மேலும். ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

Published by
சிவா