Entertainment News
என்ன அழகுடா இந்த பொண்ணு!…அனு அனுவா ரசிக்க வைக்கும் இந்துஜா….
தமிழ் சினிமாவை பொறுத்தவரை தமிழ் பேச தெரிந்த நடிகைகள் மிகவும் குறைவு. அதில் ஒருவர்தான் இந்துஜா ரவிச்சந்திரன். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.
மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவின் தங்கையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அந்த ஆண்டிற்கான சிறந்த துணை நடிகை விருதை வென்றார்.
அப்படத்திற்கு பின் சூப்பர் டூப்பர், மகாமுனி,மெர்குரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீரங்கணையாக நடித்திருந்தார்.
இதையும் படிங்க: டப்பிங்கிலும் கலக்கும் டாப் 5 கோலிவுட் ஸ்டார்ஸ்… அச்சோ இவர் வாய்ஸ் தான் இதா?
ஒருபக்கம் விதவிதமான உடைகளை அணிந்து கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.
இந்நிலையில், வெள்ளை நிற சுடிதார் அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.