மெஸ்மரிசம் பண்றியே செல்லம்!...சட்டய கழட்டிவிட்டு சூடேத்தும் நடிகை ஜனனி.....

by சிவா |
janani
X

நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் ஜனனி. சென்னையை சேர்ந்த இவர் இயக்குனர் பாலாவின் ‘அவன் இவன்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானர். அதை தொடர்ந்து ’தெகிடி’, ‘அதே கண்கள்’, ‘பாகன்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

janani iyer

சில மலையாள படங்களிலும் நடித்தார். பிக்பாஸ் சீசன் 2 விலும் இவர் கலந்து கொண்டார். எப்போதும் ஹோம்லியாக மட்டுமே நடிக்கும் ஜனனி ஐயர், ஒரு போதும் தான் கவர்ச்சியாக நடிப்பதில்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். மேலும், தனது பெயருக்கு பின்னால் இருக்கும் ஐயரை பெயரிலிருந்து நீக்கி பலரின் பாராட்டையும் பெற்றார்.

இதையும் படிங்க: இந்த டிரெஸ்ல நீ வேற லெவல்!…ரசிகர்களை தவிக்கவிட்ட தமன்னா…

janani3_cine

சமீப காலமாக தென்னிந்திய நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், ஜனனி அய்யரும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார். வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற அவர் அங்கு எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: நீங்க ஜிம்முக்கு போவீங்களா?!…இளம் நடிகையை எக்குதப்பா ரசிக்கும் ரசிகர்கள்….

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் எடுக்கப்பட்ட ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.....

https://www.instagram.com/reel/Chrq6VxIC4b/?utm_source=ig_web_copy_link

Next Story