Connect with us

Entertainment News

இந்த டிரெஸ்ல நீ வேற லெவல்!…ரசிகர்களை தவிக்கவிட்ட தமன்னா…

கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் என கலக்கி வருபவர் நடிகை தமன்னா. பல ஹிட்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இவரை மில்க் பியூட்டி என ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகின்றனர்.

tamannah

தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய், அஜித்,விக்ரம், சிம்பு, தனுஷ், விஷால், ஜெயம் ரவி, சூர்யா என பலருடன் இவர் நடித்துள்ளார். அதிலும், ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் மூலம் தமன்னாவை ரசிகர்களிடம் மிகவும் பிரபலப்படுத்தியது.

இதையும் படிங்க: செல்லக்குட்டி தமன்னாவ நம்ப வைத்து ஏமாத்திடீங்களே.?! ஜெயிலர் படத்தில் நடந்த அந்த சம்பவம் இதோ…

tamannah

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள ஜெயிலர் படத்திலும் இவர் நடிக்கவிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. ஆனாலும், இந்த செய்தி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இதையும் படிங்க: முழுசா காட்டிட்டேன் நல்லா பாத்துக்கோ!…கழட்டி போட்டு ரசிகர்களை கவுத்த கிரண்….

tamannah

சினிமாவில் ஒருபக்கம் நடித்தாலும் கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.

tamannah2

இந்நிலையில், வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

tamannah

google news
Continue Reading

More in Entertainment News

To Top