கையை வச்சுக்கிட்டு சும்மா இருக்க முடியலயா?.. வெறியர்களுக்கு செம டிரீட் வச்ச ஜான்வி கபூர்!..
பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக விளங்கிய நடிகையான ஸ்ரீதேவியின் மகள் தான் ஜான்வி கபூர். ஸ்ரீதேவியின் மகளா இது? என்று கேட்கிற அளவுக்கு படு கவர்ச்சியாக உடைகளை அணிந்தும் விழாக்களில் கலந்து கொண்டும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறார் ஜான்வி.
இதுவரை தமிழில் ஒரு படம் கூட நடிக்கவில்லை என்றாலும் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சையமான முகமாக மாறிவிட்டார் ஜான்வி.
இதையும் படிங்க : செதுக்கி செதுக்கி செஞ்ச சிலை நீ!.. கட்டழகை காட்டி கிறங்கடிக்கும் ஐஸ்வர்யா மேனன்…
அந்த அளவுக்கு கவர்ச்சியில் குதித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் தலையில் கை வைத்து அமர்ந்த மாதிரி அதிலும் சற்று கவர்ச்சியை காட்டி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படம் தான் இப்போது வைரலாகி வருகிறது. டிவிட்டரில் பதிவிட்டுள்ள அந்த புகைப்படத்திற்கு லைக்குகளும் ஷேர்களும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன.