More
Categories: Cinema News latest news

இந்த வயசிலயும் இப்படியா?… கவர்ச்சியில் இறங்கி அடித்த கனிகா….

மணிரத்தினத்தின் உதவியாளர் இயக்குனர் சுசி கணேசன் இயக்கிய ‘ஃபைவ் ஸ்டார்’ படத்தில் அறிமுகமானவர் நடிகை கனிகா. இவர் கேரளாவை சேர்ந்தவர். அதன்பின் வரலாறு, எதிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பழசிராஜா உள்ளிட்ட சில மலையாள படங்களில் நடித்துள்ளார். 2008-ம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார்.

Advertising
Advertising

சமீபகாலமாகவே இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை கனிகா கடுமையாக ஒர்க் அவுட் செய்து புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் சற்று கவர்ச்சியான உடைகளை அணிந்தும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

kaniha

இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் உடையை அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா

Recent Posts