Connect with us
kaniha

Entertainment News

புடவையில சும்மா கும்முன்னு இருக்க!…மங்களகரமா மனச மயக்கும் கனிகா…..

பிறந்து வளர்ந்தது கேரளா என்றாலும் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் கனிகா. 2002ம் ஆண்டு வெளிவந்த ஃபைவ் ஸ்டார் திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். திருமணமான அடுத்தநாளே கணவன் ஓடிப்போய்விட அவனை தேடி அலையும் கதாபாத்திரத்தில் அசத்தியிருந்தார்.

kaniha

அதன்பின், வரலாறு, எதிரி, ஆட்டோகிராப்,ஓ காதல் கண்மணி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பழசிராஜா உள்ளிட்ட சில மலையாள படங்களில் நடித்துள்ளார்.

kaniha

விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்திலும் இவர் நடித்துள்ளார். யாதும் ஊரே யாவரும் கேளிர், குரல் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.தமிழை விட மலையாள திரைப்படங்களில்தான் அதிகமாக நடித்து வருகிறார்.

kaniha

ஷியாம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார். சமீப காலமாகவே இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை கனிகா கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

kaniha

இந்நிலையில், சமீபத்தில் சென்னை வந்த அவர் கோவிலில் புடவையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

kaniha

google news
Continue Reading

More in Entertainment News

To Top