இத பாத்தா மாலத்தீவே மயங்கிபோகும்!.. நச் உடம்ப சிக்குன்னு காட்டும் கனிகா..
ஃபைவ் ஸ்டார் திரைப்படம் மூலம் நடிகையாக மாறியவர் கனிகா. சிறு வயது முதல் இசையில் ஆர்வம் ஏற்பட்டு பாடகியாகவும் இருந்தர். சில இசைக்கச்சேரிகளிலும் பாடியுள்ளார்.
அப்படியே மாடலிங் துறையில் நுழையவே சினிமாவுக்குள் நுழைந்துவிட்டார். இயக்கு சுசி கணேசன் அவரை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார்.
அதன்பின் ஆட்டோகிராப், டேன்சர், வரலாறு, எதிரி, ஓ காதல் கண்மணி, யாதும் ஊரே யாவரும் கேளீர் ஆகிய தமிழ் படங்களில் நடித்திருந்தார். சில படங்களில் நடிகைகளுக்கு குரலும் கொடுத்திருக்கிறார்.
தமிழை விட அதிகமான மலையாள படங்களில் நடித்திருக்கிறார். திருமணமாகி இவருக்கு ஒரு மகனும் உண்டு. இப்போது திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
திருமணமாகி மகன் இருந்தாலும் கட்டழகை அப்படியே பராமரித்து வருகிறார். அரை டவுசரில் போஸ் கொடுத்து தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற கனிகா அங்கு கிளுகிளுப்பு உடையில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.