ஜூம் பண்ணி பாக்கக் கூடாது!.. கண்டிஷன் போட்டு காட்டும் நடிகை கிரண்...
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் நடிகை கிரண் ரத்தோர். ஹிந்தி நடிகை ரவீணா ரண்டனனின் உறவினர் இவர். மும்பையில் கல்லூரி படிப்பை முடித்தவர்.
முதலில், ஹிந்தி பாப் ஆல்பம் வீடியோக்களில் நடித்தார். அதன்பின் ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கினார். அடுத்து ஒரு தெலுங்கு படத்தில் நடித்த போதுதான் தமிழில் ‘ஜெமினி’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
ஜெமினி திரைப்படம் ஹிட் அடிக்கவே வில்லன், திவான், பரசுராம், அரசு, வின்னர், தென்னவன் என சில திரைப்படங்களில் நடித்தார். திருமலை மற்றும் திமிரு ஆகிய திரைப்படங்களில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார்.
இதையும் படிங்க:அப்படியே அசந்து போயிட்டோம்!.. ஸ்லிம் உடம்பை காட்டி இழுக்கும் கேஜிஎப் பட நடிகை…
ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறைந்து ஆண்ட்டி நடிகையாகி கதாநாயகிக்கு அம்மாவாக கூட நடித்தார். இப்படியே போனால் அம்மா நடிகையாகவே மாற்றிவிடுவார்கள் என நினைத்தாரோ என்னவோ படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
ஆனால், சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார். பெரும்பாலும் உள்ளாடை மட்டும் அணிந்து போஸ் கொடுத்து நெட்டிசன்களை அலறவிடுவது இவரின் வழக்கம்.
அந்த வகையில், உள்ளாடை அணிந்திருக்கிறாரே இல்லையா என்பதையே கண்டுபிடிக்க முடியாதபடி ஒரு உடையை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களை அதிர வைத்துள்ளது.
இதையும் படிங்க: படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து, இன்று பிரபலமான நடிகர்கள் – ஒரு பார்வை