Connect with us
kiran

Entertainment News

கில்மா உடையில் ஒரு கேட்வாக்!…அடங்காத கிரணின் அசத்தல் ரீல்ஸ் வீடியோ…

பாலிவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு வந்து சில திரைப்படங்களில் நடித்துவிட்டு பின் காணாமல் போன நடிகைகளில் கிரணும் ஒருவர். விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் இவர் அறிமுகமானார். சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

kiran

தமிழில் வில்லன், அன்பே சிவம், வின்னர் என சில படங்களில் நடித்தார். தழுக் மொழுக் உடம்பை காட்டி ரசிகர்களை குதூகலப்படுத்தி கவர்ச்சி மழையில் நனைய வைத்தார். சில வருடங்களுக்கு பின் ஆண்ட்டி லுக்குக்கு மாறி சில படங்களில் ஆண்ட்டியாகவே நடித்தார்.

kiran

சினிமாவை நம்பினால் வேலைக்கு ஆவாது என புரிந்து கொண்ட கிரண், உள்ளாடை மட்டும் அணிந்துகொண்டு புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.

kiran

இந்நிலையில், கவர்ச்சி உடையில் கேட்வாக் நடை நடந்து வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்…..

https://www.instagram.com/reel/Ckf-dBzIeyc/?igshid=MDJmNzVkMjY=

google news
Continue Reading

More in Entertainment News

To Top