Connect with us

Entertainment News

மங்கலா தெரிஞ்சாலும் மறைக்காம காட்டும் கிரண்…வீடியோவ பாருங்க கைய்ஸ்…

பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்காத நடிகைகள் கோலிவுட், டோலிவுட் என செல்வார்கள். கோலிவுட்டுக்கு அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் கிரண் ரத்தோர். ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. முதல் திரைப்படமே சூப்பர் ஹிட்.

kiran

அன்பே சிவம், வின்னர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் கதாநாயகி வாய்ப்புகள் குறையவே, விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார். சகுனி, ஆம்பள உள்ளிட்ட சில படங்களில் ஆண்ட்டி ரோலில் நடித்தார்.

kiran

தற்போது வாய்ப்புகள் இல்லாத நிலையில், அரைகுறை உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அதிலும் சில சமயம் உள்ளாடை மட்டும் அணிந்து அவர் கொடுக்கும் போஸ்களை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ந்து போய் வருகின்றனர்.

kiran

இந்நிலையில், ஒரு பார்டிக்கு சென்ற போது, கவர்ச்சியான உடையில் முன்னழகை காட்டி ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு காட்டியுள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்…..

https://www.instagram.com/tv/ChPdHn_DHru/?utm_source=ig_web_copy_link

google news
Continue Reading

More in Entertainment News

To Top