Connect with us
kiran

Entertainment News

ஒரே நேரத்துல மொத்தமும் காட்டிட்டேன்!…ரீல்ஸ் வீடியோவில் சொக்க வைக்கும் கிரண்…

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்க வரும் நடிகைகள் அனைவரும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதில்லை. சிலர் மட்டுமே நீண்ட நாள் தாக்கு பிடிக்கின்றனர். அப்படி, பாலிவுட்டிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோட். விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் அறிமுகமானார். அன்பே சிவம், வில்லன், வின்னர் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.

kiran

ஒருகட்டத்தில் வாய்ப்புகள் வரவில்லை. எனவே, மீண்டும் பாலிவுட் பக்கம் சென்றார். சில வருடங்களுக்கு பின் தமிழில் ஆண்ட்டியாக சில படங்களில் நடித்தார்.

kiran

தற்போது பாலிவுட்டிலும் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது, டப்ஸ்மாஸ் வீடியோக்களை வெளியிடுவது, அரை டவுசரை போட்டுகொண்டு செக்ஸியாக நடனமாடி வீடியோ வெளியிடுவது என ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

kiran

இந்நிலையில், இதற்கு முன் அவர் பகிர்ந்த சில கவர்ச்சி புகைப்படங்களை தொகுத்து ரீல்ஸ் வீடியோவாக வெளியிடுட் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்…

google news
Continue Reading

More in Entertainment News

To Top