முழுசா காட்டிட்டேன் நல்லா பாத்துக்கோ!...கழட்டி போட்டு ரசிகர்களை கவுத்த கிரண்....

by சிவா |
kiran
X

ஜெமினி படத்தில் சேட்டு பொண்ணாக நடிக்க மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் நடிகை கிரண். முதல் படமே மெகா வெற்றி என்பதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தது. அவரின் கொழுக் மொழுக் உடலும், தாராள கவர்ச்சியும் வந்தாரை வாழ வைக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்துப்போனது..

kiran

வின்னர்,அன்பே சிவம்,வில்லன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் படுகவர்ச்சியாக நடிக்க துவங்கினார். எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்த நியூ திரைப்படத்தில் கிரண் நடித்த மொத்த காட்சிகள் மற்றும் ஒரு பாடலை சென்சார் அதிகாரிகள் வெட்டிய சம்பவமும் நடந்தது. ஒருகட்டத்தில் ஆண்ட்டி நடிகையாக மாறி சில திரைப்படங்களில் தலை காட்டினார்.

இதையும் படிங்க: சீக்கிரம் பாருங்க மூடப்போறேன்!….முழு தொடையும் காட்டி மூடேத்தும் ஐஸ்வர்யா…

kiran

தற்போது, வாய்ப்பு எதுவும் இல்லாமல் வீட்டில் இருக்கும் கிரண் அரைகுறை உடையில் போஸ் கொடுத்து உடல் பாகங்களை காட்டி புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து பொழுதை போக்கி வருகிறார்.

இதையும் படிங்க: ஹீரோ முதல் இயக்குனர்கள் வரை.. எந்த ஏரியாவாக இருந்தாலும் இவங்க டாப் தான்… எம்.ஜி.ஆர், கமல் முதல் சிம்பு, தனுஷ் வரையில்…

kiran

இந்நிலையில், உள்ளாடை மட்டும் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படமொன்று ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

kiran

Next Story